32°C

அக்ரிசக்தியின் வைகாசி மாத மூன்றாவது மின்னிதழ் ???? ????

Editor Tamilnadu Published: May 29, 2020 1 நிமிட வாசிப்பு Updated: May 28, 2020 மின்னிதழ்
எழுத்து அளவு:
அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்????
கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் இந்தியாவிற்குள் படையெடுத்துள்ள பாலைவன வெட்டுக்கிளிகள், உரங்களின் பயன்பாட்டுத் திறனை அதிகரிக்க உதவும் வழிமுறைகள், பழுப்பு உரம், ஆனைக்காெம்பன் ஈ, விவசாயிகளின் குறை தீர்க்கும் கிசான் சேவை மையம், கார்டூன் வழி வேளாண்மை போன்ற தொகுப்புகளை அடங்கிய  மின் இதழை உங்களுக்காக உருவாக்கியுள்ளோம்.
மறவாமல் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுக்கு அனுப்பலாம். அதோடு உங்கள் கட்டுரைகளையும் நீங்கள் எங்களுக்கு editor@agrisakthi.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். கட்டுரைகளை அனுப்பும் போது ஏரியல் யுனிக்கோட் எழுத்துருவில் 12 எழுத்தளவில் தட்டச்சு செய்து அனுப்பவும்.
உங்கள் பொருட்கள் பற்றிய  விபரங்களையும் விளம்பரமாக நீங்கள் எங்களுக்குக் கொடுத்து எங்களை மேலும் ஊக்கப்படுத்தவும் செய்யலாம்
என்றும் அன்புடன்
ஆசிரியர் குழு
அக்ரிசக்தி.
Editor
Tamilnadu

செய்தியாளர் குழு. உடனுக்குடன் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

1 கருத்து

கருத்து தெரிவிக்க