32°C

விவசாய ஜோதிடம் பகுதி 5 : நெல்லவிக்க ஏற்ற நாள்

Editor Tamilnadu Published: March 24, 2020 1 நிமிட வாசிப்பு Updated: March 23, 2020 தொடர்
எழுத்து அளவு:

 

நீடியதோர் ஞாயிறுடன் வியாழன் றானும்
நெற்பிறந்த நாளதனால் அவிக்க லாகா
கூடியமற் றைந்துநாள் நெல்லவித்தால்
குபேரனைப் போல் வாழ்வார்கள்குவல யத்தில்
தேடியமா வாசைகார்த் திகையி லுந்தான்
திவசகா லங்களிலும் நெல் லலித்து
நாடியநெற் புழுங்கலா யிருக்குமாகில்
நன்மையிலை தீமையுண்டாம் நாடிப்பாரே.

திவச காலம்
நெல்ல அவிப்பதற்கு ஏற்ற நாள்

ஞாயிறு, வியாழன் நெல் அவிப்பதற்கு ஏற்ற நாள் அல்ல
மற்ற நாட்களில் நெல் அவித்தால் குபேரனை போல் வாழ்வார்கள்
அமாவாசை, கார்த்திகை, திவச காலங்களிலும் நெல் அவிக்கக்கூடாது

Editor
Tamilnadu

செய்தியாளர் குழு. உடனுக்குடன் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

கருத்து தெரிவிக்க