32°C

கீரனூர் ஒடுகம்பட்டி கொழிஞ்சிப் பண்ணையில் மார்ச் 27, 28, 29 ‘ஒருங்கிணைந்த பண்ணையம்’ பயிற்சி

Editor Tamilnadu Published: March 12, 2020 1 நிமிட வாசிப்பு Updated: March 11, 2020 பயிற்சிகள்
எழுத்து அளவு:

ஒருங்கிணைந்த பண்ணை

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் ஒடுகம்பட்டி அருகேயுள்ள குடும்பம் – கொழிஞ்சிப் பண்ணையில் மார்ச் 27, 28, 29 ஆகிய தேதிகளில் ‘ஒருங்கிணைந்த பண்ணையம்’ பயிற்சி நடைபெறவுள்ளது.

முன்னோடி இயற்கை விவசாயிகள், வல்லுநர்கள் பயிற்சி வழங்கவிருக்கிறார்கள். தங்குமிடம், உணவு, களப்பயணமும் உண்டு. முன்பதிவு அவசியம். மூன்று நாள்களுக்கான கட்டணம் ரூ. 600.

தொடர்புக்கு: தொலைபேசி: 0431 2331879, 98424 33187.

Editor
Tamilnadu

செய்தியாளர் குழு. உடனுக்குடன் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

கருத்து தெரிவிக்க