32°C

கன்னியாகுமயில் சமையல் எரிவாயு தயாரிப்பு, மாடிதோட்டம் அமைக்கப்பயிற்சி

Editor Tamilnadu Published: March 11, 2020 1 நிமிட வாசிப்பு பயிற்சிகள்
எழுத்து அளவு:

கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்த கேந்திரம், இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில் மார்ச் 21-ம் தேதி ‘மாடிதோட்டம் அமைத்தல்’, ‘சமையலறைக் கழிவுகளிலிருந்து எரிவாயு தயாரித்தல்’ ஆகிய பயிற்சிகள் நடைபெறவுள்ளன. பயிற்சிக் கட்டணம் ரூ.100. முன்பதிவு அவசியம்

தொடர்புக்கு, தொலைபேசி 04652-246296

Editor
Tamilnadu

செய்தியாளர் குழு. உடனுக்குடன் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

கருத்து தெரிவிக்க