2 ஹெக்டேர் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 நிதி வழங்கப்படும். இந்த தொகை ரூ.2000 வீதம் 3 தவணைகளாக வழங்கப்படும். இந்த திட்டத்தால் 12 கோடி விவசாயிகள் பயனடைவார்கள். இந்த தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்ற இன்றைய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
12 கோடி விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி
- by Editor
- 2 Comments
- இயற்கை விவசாயம்
- 1 min read

Related Posts

கார்டூன் வழி வேளாண்மை
கார்டூன் வழி வேளாண்மை மேலும் தொடர்ந்து படிக்க … #விவசாயம் மேலும் தகவல்களுக்கு… https://www.vivasayam.org/wp-content/uploads/2022/01/56-ISSUE-AGRISAKTHI_mobile_28-1-2022.pdf விவசாயம் பற்றிய அனைத்து தகவல்களையும் அறிந்துகொள்ள…. Vivasayam in Tamil விவசாயம் செயலியை இன்றே தங்களின் கைப்பேசியில் பதிவிறக்கம்… Read More »கார்டூன் வழி வேளாண்மை

இனிப்புத் துளசி (மிட்டாய் இலையும் சர்க்கரை வியாதியும்)
இனிப்புத் துளசி: சீனித்துளசி… சர்க்கரை நோயாளிகளுக்குக் கிடைத்த வரம்! பராகுவே நாட்டைத் தாயகமாகக் கொண்டுள்ள இனிப்புத்துளசி அல்லது சீனித்துளசி ஸடீவியா என்று ஆ ங் கிலத்தில் அ ழைக்கப்படுகிறது . இப்பயிரானது ஜப்பான், கொரியா,… Read More »இனிப்புத் துளசி (மிட்டாய் இலையும் சர்க்கரை வியாதியும்)

பருவநிலை மாற்றமும் தக்காளி விலை உயர்வும்
தக்காளி சமீபத்தில் மிகப்பெரிய பேசு பொருளானது. தமிழ்நாட்டில் தினமும் தக்காளி, வெங்காயம் இல்லாமல் சமையல் இல்லை என்பதே நிதர்சனம். தக்காளி விலை உயர்வு அனைவரையும் பாதித்தது என்பது மறுக்க முடியாத உண்மை. அதேசமயம் இந்த… Read More »பருவநிலை மாற்றமும் தக்காளி விலை உயர்வும்
it’s simply super
சாத்தியம் இல்லை…