2 ஹெக்டேர் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 நிதி வழங்கப்படும். இந்த தொகை ரூ.2000 வீதம் 3 தவணைகளாக வழங்கப்படும். இந்த திட்டத்தால் 12 கோடி விவசாயிகள் பயனடைவார்கள். இந்த தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்ற இன்றைய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
12 கோடி விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி
Tamilnadu
செய்தியாளர் குழு. உடனுக்குடன் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.
2 கருத்துகள்
கருத்து தெரிவிக்க
You must be logged in to post a comment.
it’s simply super
சாத்தியம் இல்லை…