32°C

பூச்சிக்கொல்லிகளின் வகைகள்

editor news Tamilnadu Published: September 14, 2018 1 நிமிட வாசிப்பு செய்திகள்
எழுத்து அளவு:

தொடு நஞ்சு, குடல் நஞ்சு, ஊடுருவிப்பாயும் நஞ்சு, புகை நஞ்சு, நரம்பு நஞ்சனு மொத்தம் 5 வகைப் பூச்சிக்கொல்லிகள் இருக்குது.

இந்த 5 வகைப் பூச்சிகொல்லிகளையும் நாம் தெளிச்சுட்டோம். இந்தியாவில் அதிக விற்பனையே ஐந்தாம் தலைமுறைப் பூச்சிக்கொல்லியான நரம்பு நஞ்சுதான்.

editor news
Tamilnadu

செய்தியாளர் குழு. உடனுக்குடன் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

கருத்து தெரிவிக்க