32°C

இணையம் வழியாக பொருட்களை விற்க இ-நாம் திட்டத்தில் 1.11 கோடி விவசாயிகள் பதிவு : மத்திய அமைச்சர்

Editor Tamilnadu Published: August 16, 2018 1 நிமிட வாசிப்பு சில வரி செய்திகள்
எழுத்து அளவு:

விவசாயிகள் தங்கள் பொருட்களை இணையம் வழியாக விற்க உதவும் மத்திய அரசின் இ-நாம் திட்டத்தின் கீழ் 16 மாநிலங்களில் 1.11 கோடி விவசாயிகள் பதிவு செய்துள்ளதாக மத்திய விவசாய அமைச்சர் திரு.ராதாமோகன் சிங் லோக்சபாவில் தெரிவித்துள்ளார்.

மார்ச் 2018 இறுதியில் நாடு முழுதும் 585 சந்தைகள் இநாம் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன என்றும், மேலும் சந்தைகள் இணைக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

Editor
Tamilnadu

செய்தியாளர் குழு. உடனுக்குடன் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

கருத்து தெரிவிக்க