32°C

தமிழக மாவட்டங்களின் ஜூலை 2018 – நிலத்தடி நீர் மட்ட விபரம்

Editor Tamilnadu Published: August 1, 2018 1 நிமிட வாசிப்பு விவசாய கட்டுரைகள்
எழுத்து அளவு:

தமிழகத்தில் கடந்த மாதம் (ஜூலை-2018) ல் கிடைத்த தகவலின் அடிப்படையில் திருவள்ளூர்,சிவகங்கை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. கடந்த சில மாதங்களாகவே சிவகங்கை, நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வரும் கண்டறியப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 4.33 % நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. குறைந்தபட்சமாக அரியலூர் பகுதியில் 0.01% மட்டுமே நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

தகவல்கள்
களம். அக்ரிசக்தி

Editor
Tamilnadu

செய்தியாளர் குழு. உடனுக்குடன் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

1 கருத்து

  1. அட்டவணை வடிவில் விவரங்கள் கொடுத்தால் இன்னும் விளக்கமாக இருக்கும்.

கருத்து தெரிவிக்க