32°C

புதுக்கோட்டை மாவட்டத்தில் கோழி வளர்ப்பு பயிற்சி

Editor Tamilnadu Published: May 17, 2018 1 நிமிட வாசிப்பு பயிற்சிகள்
எழுத்து அளவு:
கடக்நாத் , நாட்டுக்கோழி மற்றும் கிராமப்ரியா கோழி  இனங்கள் குறித்த தொழில் நுட்ப பயிற்சி  நடைபெற உள்ளது .
நாள் : 22.5.18  செவ்வாய்க்கிழமை
பயிற்சி  கட்டணம் உண்டு. மதிய உணவுடன்  பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும்.
முன்பதிவு செய்ய
தொடர்புக்கு
TNAU
வேளாண்  அறிவியல்  நிலையம்
வம்பன் .புதுகை மாவட்டம்
மொபைல் : 9500414717

Editor
Tamilnadu

செய்தியாளர் குழு. உடனுக்குடன் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

கருத்து தெரிவிக்க