32°C

கருகும் நெற்பயிர்: விவசாயிகள் கவலை

Editor Tamilnadu Published: February 27, 2018 1 நிமிட வாசிப்பு விவசாய கட்டுரைகள்
எழுத்து அளவு:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருக்கழுக்குன்றம் சுற்றுப்பற பகுதிகளில் கிணற்றின் நீர்மட்டம் குறைந்துவருவதால், நெற்பயிர் கருகி வருகிறது. இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் கிணற்று நீரை நம்பி விவசாயிகள் நெற்பயிர் நடவு செய்தனர். தற்போது கிணற்றின் நீர் மட்டம் குறைந்து, போதிய அளவில் தண்ணீர் பாய்ச்ச முடியாமல், நெற்பயிர் கருகும் சூழ்நிலையில் உள்ளது. செலவு செய்த பணமும், உழைப்பும் வீணாகிறது என, விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். தொடர்ந்து இதே நிலை நீடித்தால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள்

Editor
Tamilnadu

செய்தியாளர் குழு. உடனுக்குடன் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

கருத்து தெரிவிக்க