நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டாரத்தில் மானாவரி பயிர்களுக்கு வழங்கப்பட்ட மானியத்தில் முறைகேடு நடந்துள்ளதாக விவசாயிகள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.
https://youtu.be/9fgmJ1W-RYA
வேளாண்மை துறையில் முறைகேடு : விவசாயிகள் குற்றச்சாட்டு
Tamilnadu
செய்தியாளர் குழு. உடனுக்குடன் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.