32°C

அக்ரிசக்தியின் குளிர்பதன கிடங்கு சேவை துவக்கம்

Editor Tamilnadu Published: September 4, 2017 1 நிமிட வாசிப்பு செய்திகள்
எழுத்து அளவு:

அன்பார்ந்த விவசாயிகளுக்கு வணக்கம்

அக்ரிசக்தியின் விவசாயம் குழுமம் விவசாயிகளுக்கான விவசாய பொருட்களை சேமித்து வைக்கும் குளிர்பதன கிடங்கு வசதியினை செப்டம்பர் மாதம் முதல் பொது மக்களின் பயன்பாட்டுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது.
25 மெட்ரிக் டன் கொள்ளவு கொண்ட இந்த குளிர்பதன கிடங்கில் விவசாயிகள் தங்கள் பொருட்களை சேமித்து வைத்து விலை ஏறும் போது விற்கலாம்

குளிர்பதன கிடங்கின் இடம்
போச்சம்பள்ளி , கிருஷ்ணகிரி மாவட்டம்

மேலும் விபரங்களுக்கு

editor.vivasayam@gmail.com

 

நன்றி!

Editor
Tamilnadu

செய்தியாளர் குழு. உடனுக்குடன் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

கருத்து தெரிவிக்க