Skip to content

உங்களுக்குத் தெரியுமா? வாழையில் ஊடுபயிராக என்னென்ன பயிரிடலாம்..?

தட்டைப்பயறு சாகுபடி செய்வது நல்ல பலன் கொடுக்கிறது.

செடி முருங்கையை ஒரு வரிசை விட்டு ஒரு வரிசை நடவு செய்யலாம்.

ஊடுபயிராக தர்மபுரி பகுதியில் தக்காளி சாகுபடி செய்வது நடைமுறையில் உள்ளது.

முள்ளங்கி,
காலி பிளவர்,
முட்டைகோஸ்,
மிளகாய்,
கத்தரி,
கருணைக்கிழங்கு,
வெண்டை,
கீரை,
பூசணி

செண்டுமல்லி போன்றவைகளை சாகுபடி செய்யலாம்.

நன்றி

என். மதுபாலன், B.sc (Agri),

இயற்கை வேளாண்மை ஆலோசகர்,

தர்மபுரி.

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

Leave a Reply