32°C

அமிர்த கரைசல் தயாரிப்பு

Editor Tamilnadu Published: January 11, 2017 1 நிமிட வாசிப்பு Updated: January 17, 2017 இயற்கை உரம்
எழுத்து அளவு:

தேவையானவை

1. பச்சை பசுஞ்சாணம் -10kg
2. பசுவின் கோமியம் -10லிட்டர்
3. நாட்டு சர்க்கரை -250g
4. தண்ணீர் -100lit

செய்முறை

இவைகளை ஒரு சிமெண்ட் தொட்டியில் போட்டுக் கலக்கி ஒரு நாள் வைத்திருந்தால் அடுத்த நாளே இந்த கரைசல் தயாராகி விடும்.

இதை 10% கரைசலாக பாசன நீருடன் கலந்து விடலாம்.

அல்லது தெளிப்பு உரமாகவும் பயன்படுத்தலாம்.

பாசன நீருடன் கலந்து விட ஏக்கருக்கு 50லிட்டர் தேவைப்படும்.

தெளிப்பு உரமாகவும் பயன்படுத்த 10லிட்டர் போதும்.

இது மண்ணின் வளம் மற்றும் நலத்தையும் கூட்டி பயிர்கள் அனைத்திற்கும் நன்மை பயக்கும்.

நன்றி

என். மதுபாலன், B.sc (Agri),

இயற்கை வேளாண்மை ஆலோசகர்,

தர்மபுரி.

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

விளம்பரம்

“அனைவருக்கும் இலவச இணையதளம்” என்ற திட்டத்தின் கீழ்
கிருஷ்ணகிரியை சேர்ந்த Clouds India நிறுவனம் “இலவச இணையதள இடம்”

ஆம்,
“சொந்த இணையதளம் உலகையே சொந்தமாக்கும்”

மேலும் விபரங்களுக்கு
https://cloudsindia.in/
Mobile No : 9943094945

நேரடியாக பதிவு செய்ய
https://goo.gl/w5HlKV

இந்த சலுகையை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்…

Editor
Tamilnadu

செய்தியாளர் குழு. உடனுக்குடன் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

கருத்து தெரிவிக்க