32°C

கட்டணப் பயிற்சிகள் : காடை வளர்ப்பு மற்றும் பூச்சி விரட்டி தயாரிப்பு

Editor Tamilnadu Published: November 3, 2016 1 நிமிட வாசிப்பு செய்திகள்
எழுத்து அளவு:

ஜப்பானிய காடை!

அரியலூர் மாவட்டம், சோழன்மாதேவியில் உள்ள வேளாண் அறிவியல் மையத்தில், நவம்பர் 9-ம் தேதி ‘ஜப்பானிய காடை வளர்ப்பும் அதன் விற்பனை வாய்ப்புகளும்’ பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு செய்து கொள்ளவும். பயிற்சி கட்டணம் ரூ 100.

தொடர்புக்கு, செல்போன்: 96559 26547, 96292 46586.

இயற்கைப் பூச்சிவிரட்டி!

கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்த கேந்திரம், இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில், நவம்பர் 5-ம் தேதி, ‘இயற்கை பூச்சிவிரட்டிகள் தயாரித்தல்’ பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சி கட்டணம் ரூ 100. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04652 246296.

நன்றி

பசுமை விகடன்

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

Editor
Tamilnadu

செய்தியாளர் குழு. உடனுக்குடன் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

கருத்து தெரிவிக்க