32°C

அக்ரி சக்தி வெளியீடு

Editor Tamilnadu Published: October 11, 2016 1 நிமிட வாசிப்பு செய்திகள்
எழுத்து அளவு:

விவசாயிகள் தங்கள் பொருட்களை தாங்களே விற்பனை செய்யும் வகையில் அக்ரிசக்தி என்ற இணையத்தளம் நாளையிலிருந்து மக்கள் பயன்பாட்டுக்கு வெளியிடப்படுகிறது.

நாளை முதல் மக்கள் பொருட்களை வாங்கலாம், விற்கலாம் இப்போதைக்கு சாமை, குதிரைவாலி, தினை அரிசி வகைகள் விற்பனைக்கு உள்ளது. ஏறக்குறைய 500க்கும் மேற்பட்ட பொருட்கள் இந்த மாத இறுதியில் விற்பனைக்கு கிடைக்கும்.

http://agrisakthi.com

விவசாயிகள் தங்கள் பொருட்களை விற்பனை செய்ய  இங்கே Register/பதியலாம், உங்கள் விவசாய நண்பர்களுக்கும் பகிருங்கள்!!

Editor
Tamilnadu

செய்தியாளர் குழு. உடனுக்குடன் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

கருத்து தெரிவிக்க