32°C

இலவச பயிற்சி வகுப்புகள் : நிலக்கடலை சாகுபடி!

Editor Tamilnadu Published: August 27, 2016 1 நிமிட வாசிப்பு விவசாய கட்டுரைகள்
எழுத்து அளவு:

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத்தில் செப்டம்பர் 8-ம் தேதி, ‘நிலக்கடலை சாகுபடி’, 21-ம் தேதி, ‘மீன் வளர்ப்பு’, 22-ம் தேதி, ‘நாட்டுக்கோழி வளர்ப்பு முறைகள்’, 23-ம் தேதி, ‘நெல்லியில் மதிப்புக் கூட்டுதல்’, 28-ம் தேதி, ‘மண்வள மேலாண்மை முறைகள்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொலைபேசி : 04577 264288

நன்றி

பசுமை விகடன்

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

 

Editor
Tamilnadu

செய்தியாளர் குழு. உடனுக்குடன் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

கருத்து தெரிவிக்க