32°C

இலவச பயிற்சி வகுப்பு : கெண்டை மீன் வளர்ப்பு!

Editor Tamilnadu Published: August 17, 2016 1 நிமிட வாசிப்பு செய்திகள்
எழுத்து அளவு:

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி, வேளாண் அறிவியல் மையத்தில் ஆகஸ்ட் 22-ம் தேதி, ‘பயிர் வகைகளுக்கான மண் வள மேலாண்மை’, 29-ம் தேதி, ‘திலேப்பியா கெண்டை மீன் வளர்ப்பு’, 30-ம் தேதி, ‘ஜப்பானிய காடை வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன.

முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி : 04577-264288

நன்றி

பசுமை விகடன்

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

Editor
Tamilnadu

செய்தியாளர் குழு. உடனுக்குடன் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

கருத்து தெரிவிக்க