32°C

கட்டணப் பயிற்சி: எரிவாயு தயாரிப்பு !

Editor Tamilnadu Published: July 15, 2016 1 நிமிட வாசிப்பு செய்திகள்
எழுத்து அளவு:

கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்தகேந்திரம், இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில், ஜூலை 30-ம் தேதி, ‘காய்கறிக் கழிவுகளிலிருந்து எரிவாயுத் தயாரித்தல் பயிற்சி’ நடைபெற உள்ளது. பயிற்சிக் கட்டணம்  ரூ. 100. முன்பதிவு அவசியம்.

தொலைபேசி : 04652-246296

நன்றி

பசுமை விகடன்

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

Editor
Tamilnadu

செய்தியாளர் குழு. உடனுக்குடன் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

1 கருத்து

கருத்து தெரிவிக்க