32°C

இலவச பயிற்சி வகுப்பு: செம்மறியாடு வளர்ப்பு !

Editor Tamilnadu Published: July 14, 2016 1 நிமிட வாசிப்பு Updated: July 15, 2016 கால்நடை
எழுத்து அளவு:

திண்டுக்கல் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ஜூலை 19-ம் தேதி ‘செம்மறியாடு மற்றும் வெள்ளாடு வளர்ப்பு’, 26-ம் தேதி ‘கறவை மாடு வளர்ப்பு’, ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்

தொடர்புக்கு, தொலைபேசி: 0451-2460141

நன்றி

பசுமை விகடன்

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

Editor
Tamilnadu

செய்தியாளர் குழு. உடனுக்குடன் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

கருத்து தெரிவிக்க