32°C

காய்கறி தோட்டம் என் வீட்டில் ரெடி…

Editor சேலம் Published: November 22, 2014 1 நிமிட வாசிப்பு மாடி வீட்டுத் தோட்டம்
எழுத்து அளவு:

என் வீட்டு மொட்டை மாடியில் காய்கறி தோட்டம் அமைத்துள்ளேன். செடி வளர உபயோகம் செய்த கலவை – மண்புழு உரம் + மக்கிய தென்னை நரர் கழிவு + செம்மண் + மணல். கத்தரி, தக்காளி மிளகாய் கீரை முதலியவை, அதன் வளர்ச்சியை தெரிவிக்கிறேன்.

நன்றி

வேளாண்மை உதவி இயக்குநர்

தருமபுரி.

Editor
சேலம்

VMTalks செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

1 கருத்து

கருத்து தெரிவிக்க