32°C

கொள்ளு

Editor Tamilnadu Published: November 6, 2014 1 நிமிட வாசிப்பு Updated: November 22, 2014 பயிர் வகைகள்
எழுத்து அளவு:

இரகம்:

கோ – 1,பையூர் -1 ,பையூர்-2 மற்றும் கிரிடா -1 ஆர்

விதையளவு:

8 கிலோ / ஏக்கர்

விதை நேர்த்தி :

கார்பெண்டாசிம் 2 கிராம், மான்கோசெப் 4 கிராம்,டிரைக்கோடெர்மா விர்டி 2 கிராம் அல்லது சூடோமோனாஸ் 10 கிராம் / கிலோ விதை என்ற அளவில் கலந்து விதைக்க வேண்டும்.

விதைப்பு :

30 X 10 என்ற இடைவெளியில் விதைக்கப்பட வேண்டும்.

உரமிடுதல் :

அடியுரமாக 5 : 10 : 5 கிலோ / ஏக்கர் என்ற அளவில் தழை, மணி, சாம்பல் சாது உரமிட வேண்டும்

 

Editor
Tamilnadu

செய்தியாளர் குழு. உடனுக்குடன் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

கருத்து தெரிவிக்க