32°C

அவரை

Editor Tamilnadu Published: July 11, 2014 1 நிமிட வாசிப்பு Updated: August 22, 2014 தானியங்கள்
எழுத்து அளவு:
  • முதலில் புழுதி எடுத்து சாலு போட வேண்டும்.
  • பிறகு அவரை விதையை சாலு சாலாக போட்டு விதைக்க வேண்டும்.
  • விதை முளைத்து 2 மாதத்திற்குப்பின் களை எடுக்க வேண்டும்.
  • அவரைப் பூ எடுக்கும் போது 2 முறை மருந்து அடிக்க வேண்டும்.
  • அதன்பின் அவரைக்காய் வரும்.  பிறகு அறுவடை செய்யலாம்.

 

தகவல்: அனுபவம் வாய்ந்த விவசாயி

கோவிந்தராஜ், குந்தூர் கிராமம், போச்சம்பள்ளி.

Editor
Tamilnadu

செய்தியாளர் குழு. உடனுக்குடன் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

கருத்து தெரிவிக்க