32°C

கால்நடை

கால்நடை

மடிநோய்க்கு மருந்து! கால்நடை

மடிநோய்க்கு மருந்து!

மாடுகளுக்கு மிகப்பெரிய பிரச்னையே ‘மடிநோய்’ மடிநோய் வந்த மாடுகளை ஒதுக்கி வைச்சிடுவாங்க. கால் கிலோ சோற்றுக்கற்றாழையைத் துண்டு துண்டாக வெட்டி, அதை ஆட்டுக்கல் உரல்ல அரைச்சு, இரண்டு கரண்டி மஞ்சள்தூளையும், அரைப் பாக்கு அளவு சுண்ணாம்பையும் சேர்த்து கொஞ்சமா தண்ணீர் விட்டு பிசையனும். இதை ஒரு நாளுக்கு பத்து தடவை வீதம், ஒரு மாசத்துக்கு மடிக்காம்புகள்ல தேய்ச்சா… மடி நோய் சரியாகிடும். நன்றி பசுமை விகடன் மேலும் செய்திகளுக்கு https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

July 4, 2016 Editor
ஓங்கோல் மாடுகள் எங்கு கிடைக்கும்! கால்நடை

ஓங்கோல் மாடுகள் எங்கு கிடைக்கும்!

”ஓங்கோல் மாடுகள் எங்கு கிடைக்கும். இந்த இன மாடுகள் தினமும் 40 லிட்டர் பால் கறக்கும்” என்கிறார்கள், இது உண்மையா? இதனை பற்றி கூறுகிறார் மோகன் ராவ். ஆந்திரா மாநிலம், ஓங்கோல் மாவட்டத்தில் கால்நடை மற்றும் விவசாய வளர்ச்சிக்காக செயல்பட்டு வரும் ’எபெர்ட்’ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த மோகன் ராவ் பதில் சொல்கிறார். “ஆந்திரா மாநிலத்தின் சொத்து” என்று கூட ஓங்கோல் மாடுகளைச் சொல்லலாம். ஓங்கோல் மற்றும் நெல்லூர் மாவட்டங்களில் ‘ஓங்கோல்’ மாடுகள் அதிக அளவில் வளர்க்கப்படுகின்றன. சென்னையைச் […]

May 11, 2016 Editor
ஆட்டுப்பால் . . . மலேசியா மக்களின் மருந்து! கால்நடை

ஆட்டுப்பால் . . . மலேசியா மக்களின் மருந்து!

”அண்ணல் காந்தி குடிச்சதெல்லாம் ஆயுள் கொடுக்கும் ஆட்டுப்பால்”. என்று ரஜினி ஒரு படத்தில் பாடி நடித்திருப்பார் ஆனால் இன்று, ஆட்டுப்பால் குடிக்கிற பழக்கம் தமிழ்நாட்டில் அறவே இல்லாமல் போய்விட்டது. ஆனால், வடநாட்டில் ஆடுகளை, பாலுக்காகவே வளர்க்கிற பழக்கம் இருக்கின்றது. உத்திரப் பிரதேசத்தில், ஜமுனாபாரி ஆட்டு பாலைக் கறந்து விற்கிற காட்சியைப் பார்த்திருக்கேன். ஆட்டுப்பால் என்று சொன்னா, நம்ம கண்ணு முன்னாடி காந்தி தாத்தாதான் வந்து போவாரு. காந்தி பெரிய அரசியல் தலைவர் மட்டுமல்ல. நல்ல இயற்கை வாழ்வியல் […]

February 27, 2016 Editor
பெரிய மூளையை உடைய விலங்குகள் சிறப்பாக சிக்கலை தீர்க்கின்றன கால்நடை

பெரிய மூளையை உடைய விலங்குகள் சிறப்பாக சிக்கலை தீர்க்கின்றன

ஆராய்ச்சியாளர்கள் அமெரிக்காவில் உள்ள ஒன்பது வனவிலங்கு சரணாலயத்திற்கு சென்று 39 இனத்தை சேர்ந்த 140 விலங்குகளில் பிரச்சனையை சிறந்த முறையில் தீர்க்கும் விலங்கு எது என்பதை ஆராய்ச்சி செய்தனர். இந்த ஆய்வில் போலார் கரடிகள், ஆர்க்டிக் நரிகள், புலிகள், நதியின் நீர் நாய்கள், ஓநாய்கள், புள்ளிமான்கள் கழுதைப்புலி மற்றும் binturongs, பனி சிறுத்தைப்புலிகள் மற்றும் வால்வரின்களில் சில அறிய, கவர்ச்சியான இனங்கள் இடம்பெற்றன. ஒவ்வொரு விலங்குக்கும் ஒரு மூடிய உலோக பெட்டியில் இருந்து உணவு பெறுவதற்காக 30 […]

January 30, 2016 Editor
விலங்குகளின் நோயினை கண்டறிய புதிய கருவி கால்நடை

விலங்குகளின் நோயினை கண்டறிய புதிய கருவி

Sandia National Laboratories and security-technology company தற்போது விலங்குகளுக்கு ஏற்படும் நோயான ஆந்த்ராக்ஸ் பாக்டீரியாவை கண்டறிய புதிய கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் மேலும் credit-card-size -ல் சோதனை ஆய்வகங்களை நிறுவி அதன் மூலம் விலங்குகளின் கர்பம் பற்றிய சோதனையை விரைவாக செய்யும் விதத்தில்  ஆய்வகத்தை அமைத்துள்ளனர். இந்த சோதனையை 1 மணி நேரத்தில் வெற்றிகரமாக செய்து முடிக்கும் விதத்தில் அமைத்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பு உலகம் முழுவதும் கால்நடை வளர்ப்பவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று […]

December 29, 2015 Editor
நாம் பசுவினை தடவினால் பால் உற்பத்தி அதிகரிக்கும் கால்நடை

நாம் பசுவினை தடவினால் பால் உற்பத்தி அதிகரிக்கும்

Veterinarmedizinische Universitat Wien ஆராய்சியாளர்கள் பசுக்களை பற்றி ஆய்வு மேற்கொண்டனர். அதில் பசுக்களின் பால் உற்பத்தியை பெருக்குவதற்கு அந்த பசுவினை நம் கையினால் தடவி கொடுத்தால் போதும் என்பதனை கண்டறிந்துள்ளனர். இதேப் போல கன்றின் வளர்ச்சியை அதிகரிக்க அதன் கழுத்தில் தடவினால் போதும் அதன் வளர்ச்சி அதிகரிக்கிறது என்பதையும் கண்டறிந்துள்ளனர். இதனை பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள 90 நாட்கள் தொடர்ந்து பசுவினையும், கன்றையும் கையினால் அதன் கழுத்தை தடவி கொடுத்தனர். அதன் பிறகு அதன் எடையினை சோதித்து […]

December 29, 2015 Editor
சிவப்பு தீவனப்புல் மரபணு வேளாண்மைக்கு உதவும் கால்நடை

சிவப்பு தீவனப்புல் மரபணு வேளாண்மைக்கு உதவும்

Genome Analysis Ventre மற்றும் IBERS இணைந்து தீவனப் பயிரை பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டதில், சிவப்பு தீவனப்புல் மரபணு வேளாண்மைக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று கண்டுபிடித்துள்ளனர். இந்த சிவப்பு தீவனப்புல் இயற்கையாகவே நைட்ரஜன் ஆற்றலை பெற்றுள்ளதால் இது மண் வளத்தை மேம்படுத்தி பயிர் சுழற்சி முறைக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இந்த சிவப்பு தீவனத்தில் உள்ள நைட்ரஜன் ஆற்றல் மண்ணிற்கு நைட்ரேட் வளத்தை அளிப்பதால் மண் அதிக வளம் பெறுகிறது. உண்மையில் சுற்றுச்சூழலினை தூய்மையாக வைத்துகொள்ள […]

December 4, 2015 Editor
அரிய வகை அணில் கால்நடை

அரிய வகை அணில்

தற்போது விலங்கு ஆராய்ச்சி நிபுணர்கள் புதிய அரிய வகை வழுக்கை தலை அணில் இனத்தை கண்டுபிடித்துள்ளனர். அந்த விலங்கு Grove Park-ல் இருந்ததாக ஆய்வாளர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். அந்த விலங்கினை கண்டதும் அதனை ஆய்வாளர்கள் படம் பிடித்துள்ளனர். இந்த செய்தியை அறிந்ததும் biomedical science at the Anglia Ruskin University-ன் பேராசிரியர் டாக்டர் ஹெலன் இந்த விலங்கு மரபணு குறைபாட்டால் முடி இல்லாமல் பிறந்திருக்கலாம் என்று கூறினார். இது போன்ற வழுக்கை இன  அணிலினை பற்றி […]

November 25, 2015 Editor
மரபணு பரிணாம மாற்றத்தில் புதிய பசு இனம் கால்நடை

மரபணு பரிணாம மாற்றத்தில் புதிய பசு இனம்

11 ஆண்டுகளுக்கு முன்னர் Elysian மற்றும் வட ஆப்ரிக்க புல்வெளிகள் முழுவதும் ஆடுகள், Bos Primingenius எனும் காண்டமிருக இனங்களில் இருந்து புதிய வகை பசு இனம் வந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறினர். மக்கள்தொகை பெருக்கத்தின் காரணமாக தற்போது அந்த வகை விலங்கினங்கள் எண்ணிக்கை கனிசமான அளவு குறைந்துள்ளது. தற்போது Biomed Central ஆராய்ச்சியாளர்கள் புதிய கலப்பினை பசுக்களை பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். இந்த புதிய பசுக்கள் ஐரோப்பாவில் வளர்க்கப்பட்ட கால்நடை மற்றும் காட்டு ஆடுகளுக்கு […]

November 18, 2015 Editor
பண்ணை வைத்திருந்தால் ஆஸ்துமா மற்றும் அலர்ஜி வராது கால்நடை

பண்ணை வைத்திருந்தால் ஆஸ்துமா மற்றும் அலர்ஜி வராது

பண்ணை வைத்திருந்தால் ஆஸ்துமா மற்றும் அலர்ஜி வராது என்று VI B மற்றும் கேண்ட் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் உறுப்பினர்கள் அடங்கிய குழு ஆராய்ச்சி செய்து நிரூபித்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு பண்ணைகளில் வளரும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா, அலர்ஜி பாதிப்பு வருவதில்லை என்று கூறப்பட்டது. ஏன் அந்த குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு ஏற்படுவதில்லை என்பது இன்று வரை விஞ்ஞானிகளால் நிரூபிக்கப்பட முடியவில்லை. இதனை நிரூபிக்க பேராசிரியர் பார்ட் லேம்ரிச்ட் ஓர் ஆய்வை மேற்கொண்டார். இந்த ஆய்வின் முடிவில் […]

September 10, 2015 Editor