இணைய வணிகமே எளிதான வணிக முறை
ஒரு நிறுவனத்தின் முதலாளி, மேலாளர் மற்றும் பணியாளர்கள் தாங்கள் உற்பத்தி செய்த பொருளினை விற்பனை செய்ய பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாக ஆப்-லைன் விற்பனையாளர்கள் தங்களுடைய பொருள்களை விற்பனை செய்யும் பொழுது பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. சவால்களை சந்தித்தாலும் அவர்கள் உற்பத்தி செய்த பொருள்களை லாபம்…










