அக்ரிசக்தி 49வது மின்னிதழ்!

1
1262

அக்ரிசக்தியின் 2-ம் பதிப்பின் பதினோராவது மின்னிதழ், அக்ரிசக்தியின் ஐப்பசி மாத முதலாவது மின்னிதழ் 📲 📚

அன்பார்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்🙏

அக்ரிசக்தியின் ஐப்பசி மாத முதலாவது மின்னிதழைத் தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

பரிசுப்போட்டி

கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் விவசாயத் தொழில் சிக்கல்களும், வாய்ப்புகளும்!, ஒற்றைக்கோடும் உளிக்கலப்பையும்,
பாதுகாப்பு வேளாண்மை, தெலுங்கான மாநிலத்தில் பழங்குடியினர் பகுதிகளில் ஊட்டச்சத்து குறைபாடுகளை தீர்க்க உதவும் புதிய ஊட்ட உணவு கூடை திட்டம், கொண்டைக்கடலையில்
கருகல் நோயும் அதன் மேலாண்மை முறைகளும், ஜிப்சம் இடுங்கள்
நிலக்கடலையின் மகசூலை அதிகரிக்கச் செய்யுங்கள், மழையில் முளைத்த காளான், மீம்ஸ், கார்டூன் வழி வேளாண்மை, அட்வைஸ் ஆறுமுகம் போன்ற தொகுப்புகள் அடங்கிய மின் இதழை உங்களுக்காக உருவாக்கியுள்ளோம். இதோடு வாசகர்களுக்கென்று போட்டியும் அறிவித்துள்ளோம். அனைவரும் போட்டியில் பங்கேற்று பரிசு பெற வாழ்த்துகள்!

என்றும் அன்புடன்
ஆசிரியர் குழு
அக்ரிசக்தி.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here