அக்ரிசக்தியின் 17வது மின்னிதழ்

0
101

அக்ரிசக்தியின் 17வது மின்னிதழ்

அக்ரிசக்தியின் ஆவணி மாத மூன்றாவது மின்னிதழ் 📲 📚

அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்🙏

கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் பசுமைப் புரட்சி வரமா? சாபமா? தொடர், உயர்தொழில்நுட்ப தோட்டக்கலையில்
பாதுகாக்கப்பட்ட சாகுபடியின் வெற்றிக் கதை, தேனீ வளர்ப்பு பற்றிய தொடர், மலர் வணிகத்தில் புதிய வணிக நிறுவன முயற்சிகள், ஒருங்கிணைந்த கோரை களைக் கட்டுப்பாடு, நீர் பற்றிய தொடர், பசுமைக் குடில் தொழில்நுட்பம், பருத்தியில் வெர்டிசிலியம் வாடல் நோய் மேலாண்மை, நோயுற்ற கால்நடைகளை கண்டறிதல்
மற்றும் பராமரிக்கும் முறைகள், அட்வைஸ் ஆறுமுகம், மீம்ஸ், கார்டூன் வழி வேளாண்மை போன்ற தொகுப்புகளை அடங்கிய மின் இதழை உங்களுக்காக உருவாக்கியுள்ளோம்.

மறவாமல் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுக்கு அனுப்பலாம். அதோடு உங்கள் கட்டுரைகளையும் நீங்கள் எங்களுக்கு editor@agrisakthi.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். கட்டுரைகளை அனுப்பும் போது ஏரியல் யுனிக்கோட் எழுத்துருவில் 12 எழுத்தளவில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

அக்ரிசக்தியின் ஆவணி மாத மூன்றாவது மின்னிதழைத் தர விறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

என்றும் அன்புடன்
ஆசிரியர் குழு
அக்ரிசக்தி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here