செய்திகள்

கன்னியாகுமரியில் ஹைட்ரோபோனிக்ஸ் நுட்ப பயிற்சி

நாள் : 04.08.2018 – சனிக்கிழமை.
நேரம் : காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும்.
பயிற்சிக் கட்டணம் – ரூ.100.
விவேகானந்தா கேந்திரம்,
விவேகானந்தாபுரம்,
கன்னியாகுமரி – 629702.

பயிற்சியில் கலந்துகொண்டால் கிடைக்கும் பயன்கள் :

ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் தீவனம் வளர்ப்பு , அதன் சிறப்பம்சம்
தீவன வகைகள் மற்றும் ரகங்கள், ஹைட்ரோபோனிக் முறையில் தீவனம் உற்பத்தி செய்யும் முறை போன்றவை குறித்து செயல் விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இப்பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவர் முன்பதிவு செய்து கொள்வது கட்டாயம். விருப்பமுள்ளவர்கள் 04652-246296 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளவும்.

2 Comments

2 Comments

 1. defined

  August 2, 2018 at 6:24 pm

  super

 2. Balu

  August 2, 2018 at 8:25 pm

  Hydroponics new machine 16 tray 3 *2 size purchased in 6- months back and kept ideal due to availability of water not require to use the unit. If any one require able to give as purchased market price..

  Balu-Madurai/ mobile :8248028486

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படிக்கப்பட்டவை

To Top