இ.எம். பயன்பாடுகள்..!

0
6888

சாக்கடைகள், துர்நாற்றம் வீசும் இடங்கள், கழிவறைகள், கழிவறைத்தொட்டிகள், சமயலறை என அனைத்து இடங்களிலும் இ.எம் திரவத்தைப் பயன்படுத்தலாம்.

வேளாண்மை, மனிதர்கள், கால்நடைகள், திடக்கழிவு மேலாண்மை, கழிநீர்ச் சுத்திகரிப்பு, இயற்கை உரம் தயாரிப்பு, சுகாதார மேலாண்மை, சுற்றுச்சூழல் சமன்செய்தல், மாசடைந்த மண், நீரைச் சீர்படுத்துதல் ஆகிய பல்வேறு வகையான பயன்பாட்டுக்கு. இ.எம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் அருமையை உணர்ந்துகொண்ட பல நாடுகள், மாசடைந்த நீர்நிலைகளை மீட்டெடுக்க இ.எம் திரவத்தைப் பயன்படுத்துகின்றன..

நன்றி

பசுமை விகடன்

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here