செய்திகள்

சைக்கிளைப் பயன்படுத்தி குடிநீர் தயாரித்தல்

சைக்கிளில் இணைக்கப்பட்ட Fontus Indiegogo மூலம் தண்ணீர் தயாரிக்கப்படுகிறது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சைக்கிள் வரும்  2017-ம் ஆண்டு உலகம் முழுவதும் விற்பனை செய்ய திட்டப்பட்டுள்ளது. நீர் பற்றாக்குறை இருக்கும் இந்த காலக்கட்டத்தில் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட Fontus Indiegogo சைக்கிள் காற்றில் உள்ள ஈரப்பதத்தை ஈர்த்து நன்னீராக மாற்றும் பணியினை மேற்கொள்கிறது. இந்த சைக்கிளை ஆஸ்திரியா நாட்டு விஞ்ஞானி கண்டுபிடித்துள்ளார். இதேப் போல வியட்னாமில் உள்ள கிறிஸ்டோப் Retezár  விமானத்திலிருந்து ஈரப்பதத்தை பிரித்தெடுத்து குடிதண்ணீரை புதிய தொழில்நுட்ப சாதனத்தை பயன்படுத்தி மாற்றியுள்ளார்.

கிராமப்புறங்களில் சைக்கிள் பயன்பாடுகள் அதிகம் இருப்பதால் அங்கு இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குடிதண்ணீரை உருவாக்குவது மிக எளிமையான பணியாக இருக்கும். இதேப் போல தொழில்நுட்பத்தை மோட்டர் சைக்கிளிலும் பயன்படுத்தினால் மிக  நன்றாக இருக்கும்.  Fontus காற்றில் அடங்கியுள்ள ஈரப்பதத்தை ஒன்றிலுத்து அதனை தண்ணீராக சேகரிக்கிறது. பாலைவனத்தில் விமானத்தின் மூலம் தண்ணீர் தயாரிப்பது மிக எளிமையான பணியாக இருக்கும். சைக்களில் சூரிய ஒளி மூலம் இயக்கப்படும் இந்த சாதனம் ஹைட்ரோஃபோபிக் பரப்புகளில் இணைக்கப்பட்டு குளிர் நீராக மாற்றப்படுகிறது. இதேப் போலதான் விமானத்திலும் தண்ணீர் தயாரிக்கப்படுகிறது.

Fontus 86 டிகிரி மற்றும்  104  டிகிரி  பாரன்ஹீட்  (30 முதல் 40 டிகிரி செல்சியஸ்) மற்றும்  80  சதவீதம்  மற்றும் 90  சதவீதம்  ஈரப்பதம், Retezár இடையே வெப்பநிலை இருந்தால்  1 மணி நேரத்தில்  தண்ணீர் 0.5 quarts முதல் (0.5 லிட்டர்) தயாரிக்க முடியும் . காற்றில் அதிக மாசு இருப்பதால் அசுத்தமான நீர் கிடைக்கும். இதனை கார்பன் வடிகட்டி கொண்டு தூய்மைப்படுத்தி குடித்தண்ணீராக மாற்றுகின்றனர். இத்தொழில்நுட்பம் உலக தண்ணீர் பிரச்சனையினை தீர்க்க மிகப்பெரிய வழியாக இருக்கும் .

 http://www.livescience.com/53401-fontus-converts-humidity-into-water.html

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

2 Comments

2 Comments

  1. srini

    May 15, 2016 at 7:18 am

    Nice news.. Superb..

  2. R.Madhubalan Bsc microbiology

    November 23, 2016 at 2:26 pm

    Nice

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படிக்கப்பட்டவை

To Top