தொடர்புக்கு

 

Your Name (required)

Your Email (required)

Subject

Your Message

11 Comments

11 Comments

 1. 9003391254

  June 20, 2016 at 2:34 am

  மாட்டின்மேல் ஈ கள் அதிகமாகா வக்காருவதை எப்படி தடுப்பது

  • admin

   June 29, 2016 at 9:07 am

   மஞ்சள், வசம்லு கரைசலை லைட்ட அதன் மேல் தெளிச்சு விடுங்க

 2. தமிழரசன்.இரா

  November 14, 2016 at 4:15 pm

  Very good application

 3. 8807752043

  November 26, 2016 at 1:02 pm

  Nice

 4. 8124164926

  December 1, 2016 at 7:00 am

  relay super method sir i am also followed this method very good result
  thank you sir

 5. 9843260819

  December 23, 2016 at 12:51 pm

  கோவைக்காய் மதுரை மார்க்கட் விலை விபரம் வேண்டூம் விற்க தொடர்பு நம்பர் வேண்டூம்.

 6. parasuraman

  February 3, 2017 at 6:19 am

  work falmer my leand water

 7. Vrc

  August 25, 2017 at 4:58 pm

  Athisaya ponni price? @ vaigol price?

 8. பரமேஸ்வரி த/பே சின்னகருதன்

  July 5, 2018 at 10:15 am

  வணக்கம் சார்,
  நான் பரமேஸ்வரி, மலேசியா. கணினி துறையில் பட்டம் பெட்று தட்போழுது இல்லத்தரசி யாக உள்ளேன். உங்களது வீடியோ நிறைய பார்த்துள்ளேன். என்னக்குள் இயற்க்கை விவசாயம் செய்ய அரவம் வந்தது. திரு.நம்மாழ்வர் பற்றியும் வீடியோ பார்த்தேன்.
  விவசாயம் செய்யாது இருந்த இடத்தில தேங்காய் நார் ,சாணம் ,ஆட்டு சாணம் , கோழி சாணம் போட்டு ஆற்று மணலையும் கொட்டிவிதேன் . அதனுடன் நிலத்து மண்ணு செரத்து செடி நடலாம?அல்லது நிலத்து மன்னுக்கு மேல் பகுதியில் மணல் கொட்டலாம.
  சொட்டு பாசனம் முறை பயன் படுத்துகிறேன்.மீன் அமிலம்,அமிர்த கரைசல் தயார் பண்ணி எதனை நாள் வைத்து கொள்ளலாம்? பஞ்ச கவியவும் செய்துள்ளேன். என்னக்கு உங்களது ஆலோசனை தேவை.எனது மண் நீர் சேகரிக்கும் தன்மை இல்லை .
  சரியான விளக்க உரை தேவை.
  அ. முதலில் செய்ய வேண்டியவை
  ஆ . தொடர்ந்து செய்ய வேண்டியவை
  இ . முறையான நிர் பாசனம் நேரம்.
  ஈ . மீன் அமிலம் , அமித கரைசல் கொடுக்கும் (time duration)

  பொதுவான அறிவுரை.
  நன்றி

  • Editor

   July 12, 2018 at 5:22 pm

   உங்கள் ஆர்வத்திற்கு மிக்க நன்றி!
   விரைவில் பதில் அளிக்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top