உண்ணும் முறை காலை ஒரு நெல்லிக்காய், இரவில் ஒரு நெல்லிக்காய் தினமும் உண்டுவரலாம் நெல்லிபவுடர், நெல்லி முல்லி( காய்ந்த நெல்லி) தினமும் காலை, மாலை 5 கிராம் உண்டு வரலாம் மருத்துவர் பாலாஜி கனகசபை, MBBS,. PhD அரசு மருத்துவர் | 99429-22002 நெல்லிக்காய் பவுடர், திரிபலா சுரணம் இரண்டும் அக்ரிசக்தி அங்காடியில் கிடைக்கும் , மேலும் விபரங்களுக்கு அக்ரிசக்தி 9940764680