தென்னையை தாக்கும் குருத்தழுகல், அடித்தண்டழுகல் நோய்களும் அதன் மேலாண்மை முறைகளும்
இறைவனால் படைக்கப்பட்ட அதிசயங்களில் ஒன்று தென்னை மரம். ஏனெனில் தென்னை மரத்தின் ஒவ்வொரு பகுதியும் நமக்கு பயனளிக்ககூடியது. இத்தகைய சிறப்பு வாய்ந்த தென்னை மரத்தை நாம் கற்பகதரு அல்லது கற்பகவிருட்சம் என்று அழைப்பதில் மிகை ஒன்றும் இல்லை. தென்னை சாகுபடியானது தற்போதுள்ள சூழ்நிலையில் இடுபொருட்களின் செலவு அதிகரிப்பு, கூலி… தென்னையை தாக்கும் குருத்தழுகல், அடித்தண்டழுகல் நோய்களும் அதன் மேலாண்மை முறைகளும்