வேளாண் பட்டயப்படிப்புகள் (Diploma in Agriculture)-ஒரு கண்ணோட்டம்
தமிழ்நாடு அளவில், வேளாண்மை பட்டயப்படிப்பு என்பது இரண்டு வருட படிப்பு ஆகும். தமிழ் நாட்டில் வேளாண் பட்டயப்படிப்புகளுக்கு, வேளாண்மை பட்டப்படிப்பை போன்றெ மோகம் அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு அளவில், 2020 -21 ஆம் கல்வி ஆண்டுகான வேளாண் பட்டயப்படிப்பு படிப்பதற்கான சாத்தியக் கூறுகளை இத்தொகுப்பில் விரிவாக காணலாம். … Read More »வேளாண் பட்டயப்படிப்புகள் (Diploma in Agriculture)-ஒரு கண்ணோட்டம்