தேனீ வளர்ப்பு (பகுதி – 12)
தேனீக்களின் எதிரிகள் அவற்றின் கட்டுப்பாடு தேனீக்கள் ஏராளமான எதிரிகளால் தாக்கப்படுகின்றன. தேனீக்களை இந்த எதிரிகளிடமிருந்து பாதுகாக்க திறமையான நிர்வாகம் அல்லது மேலாண்மை தேவைப்படுகிறது. இதற்கு தேனீ எதிரிகள் மற்றும் அவற்றால் ஏற்படும் சேதத்தின் தன்மை, அளவு மற்றும் அவற்றை எவ்வாறு தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது என்பதை புரிந்துகொள்வது மிகவும்… Read More »தேனீ வளர்ப்பு (பகுதி – 12)