தொழில்நுட்பம்
நெகிழியை (Plastic) அழிக்கலாம் இனி!
நெகிழியின் (Plastic) பயன்பாடு மிகவும் பரவலாகிவிட்ட காலகட்டமிது. எளிதில் அழிக்கவியலாத பொருளாக நெகிழி இருப்பதால், அதன் பயன்பாடு சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து எச்சரித்தும்கூட நம்மால் அதனை முற்றாகக் கைவிட இயலவில்லை. இத்தருணத்தில், அழிக்க இயலாத நெகிழியை அழிக்கக்கூடிய ஆற்றல் வாய்ந்த பொருள் ஒன்று இப்புவியில் இருக்கிறது என்று தெரியவந்தால் அது நமக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்திதானே? ???? ஆம், aspergillus tubingensis எனும் பெயருடைய பூஞ்சைக் காளான்வகை, நெகிழியை அழிக்கக்கூடியது எனும் ஆச்சரியமான உண்மையை […]