5000 விவசாய உற்பத்தி நிறுவனங்கள் உருவாக்கிட இலக்கு : நபார்டு வங்கி
நாடு முழுவதும் சுமார் 5000விவசாயஉற்பத்திய நிறுவங்களை உருவாக்கிட நபார்டு இலக்கு நிர்ணயித்துள்ளது. 2018 இல் 2000 மேல் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் விவசாயப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. 507 விவசாய உற்பத்தி நிறுவனங்கள் மொத்த உள்ளீடு கொள்முதல் மற்றும் விநியோகம் ஆகியவற்றிலும், 223 விவசாய உற்பத்தி நிறுவனங்கள்… 5000 விவசாய உற்பத்தி நிறுவனங்கள் உருவாக்கிட இலக்கு : நபார்டு வங்கி