32°C

விளைச்சல்

வெண்டையில் ஒருங்கிணைந்த பயிர்பாதுகாப்பு..! இயற்கை உரம்

வெண்டையில் ஒருங்கிணைந்த பயிர்பாதுகாப்பு..!

இனக்கவர்ச்சிப்பொறி எக்டருக்கு 12 என்ற எண்ணிக்கையில் வைக்க வேண்டும். காய் புழுக்களால் தாக்கப்பட்ட காய்களை சேர்த்து அழித்து விட வேண்டும். எக்டருக்கு முட்டை ஒட்டுண்ணியான ட்ரைகோ கிரமா ஒரு லட்சம் என்ற எண்ணிக்கையில் விட வேண்டும். வேப்பம் கொட்டைப்பொடி 50 கிராமை ஒரு லிட்டர் நீரில் கரைத்து தெளிக்க வேண்டும். ரஸ் நச்சுயிரி நோயானது வெள்ளை ஈ என்ற பூச்சியால் ஒரு செடியிலிருந்து மற்றொரு செடிக்கு பரப்பப்படுகிறது. இப்பூச்சியைக் கட்டுப்படுத்த 2 மிலி வேம்பு எண்ணெய் மற்றும் […]

January 27, 2017 Editor
உங்களுக்குத் தெரியுமா? வாழையில் ஊடுபயிராக என்னென்ன பயிரிடலாம்..? இயற்கை விவசாயம்

உங்களுக்குத் தெரியுமா? வாழையில் ஊடுபயிராக என்னென்ன பயிரிடலாம்..?

தட்டைப்பயறு சாகுபடி செய்வது நல்ல பலன் கொடுக்கிறது. செடி முருங்கையை ஒரு வரிசை விட்டு ஒரு வரிசை நடவு செய்யலாம். ஊடுபயிராக தர்மபுரி பகுதியில் தக்காளி சாகுபடி செய்வது நடைமுறையில் உள்ளது. முள்ளங்கி, காலி பிளவர், முட்டைகோஸ், மிளகாய், கத்தரி, கருணைக்கிழங்கு, வெண்டை, கீரை, பூசணி செண்டுமல்லி போன்றவைகளை சாகுபடி செய்யலாம். நன்றி என். மதுபாலன், B.sc (Agri), இயற்கை வேளாண்மை ஆலோசகர், தர்மபுரி. மேலும் செய்திகளுக்கு https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

January 26, 2017 Editor
பல தானிய விதைப்பு..! விவசாய கட்டுரைகள்

பல தானிய விதைப்பு..!

சிறு தானிய வகை நாட்டுச் சோளம் 1 கிலோ நாட்டு கம்பு ½ கிலோ தினை ¼ கிலோ சாமை ¼ கிலோ குதிரைவாலி ¼ கிலோ பயிறு வகை உளுந்து 1 கிலோ பாசி பயறு 1 கிலோ தட்டைப் பயறு 1 கிலோ கொண்டைக் கடலை 2 கிலோ துவரை 1 கிலோ கொத்தவரை ½ கிலோ நரிப்பயறு ½ கிலோ எண்ணெய் வித்துக்கள் எள் ½ கிலோ நிலக்கடலை 2 கிலோ சூரியகாந்தி […]

January 25, 2017 Editor
இயற்கை பூச்சிவிரட்டி தயாரிப்பு..! இயற்கை உரம்

இயற்கை பூச்சிவிரட்டி தயாரிப்பு..!

பின்வரும் பண்புள்ள இலை தழைகள் பூச்சிகளை விரட்டப் பயன்படும். 1. ஆடு, மாடுகள் உண்ணாத இலை, தழைகள் – ஆடுதொடாத் தழை 2. ஒடித்தால் பால் வரும் இலை, தழைகள் – எருக்கிலை 3. கசப்பு சுவைமிக்க இலை, தழைகள் – சோற்றுக்கற்றாழை மேற்படி மூன்று இலைகளையும் தழைகளையும் வகைக்கு ஒரு கிலோ முதல் இரண்டு கிலோ வீதம் எடுத்துச் சிறு துண்டுகளாக நறுக்கி, பின்னர் இடித்து ஒரு டிரம்மில் இடவும். அத்துடன் மஞ்சள் தூள் 50 […]

January 24, 2017 Editor
இ.எம் தயாரிப்பு..! இயற்கை உரம்

இ.எம் தயாரிப்பு..!

ஒரு ஏக்கருக்கு தேவையான கலவை தயாரிக்கத் தேவைப்படும் பொருட்கள். பப்பாளி-1 கிலோ, பரங்கி-1 கிலோ, வாழைப்பழம்-1 கிலோ, நாட்டுச்சர்க்கரை-1 கிலோ, முட்டை-1 செய்முறை : பழங்களைத் தோலோடு சேர்த்து சிறிதுசிறிதாக நறுக்கிக் கொள்ளவும். வாய் குறுகலான மண் அல்லது பிளாஸ்டிக் கேனில் இவற்றைப் போடவும். முட்டையை உடைத்து, ஓடுகளையும் சேர்த்து அதில் போட்டுவிடவும். இந்தக் கலவை முழ்கும் வரை தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும். பிறகு, காற்று உள்ளே போகாமல் இறுக்கி மூடிவிடவும். 15 நாட்கள் கழித்து திறந்து பார்க்கும்போது […]

January 23, 2017 Editor
இஞ்சி பூண்டு மிளகாய் கரைசல் தயாரிப்பு..! இயற்கை உரம்

இஞ்சி பூண்டு மிளகாய் கரைசல் தயாரிப்பு..!

தேவையானவை 1. இஞ்சி – அரை கிலோ , 2. பூண்டு – ஒரு கிலோ, 3. பச்சைமிளகாய் – அரை கிலோ 4. காதி சோப் செய்முறை பூண்டு எடுத்து கெரசினில் 12 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பின்னர் இதனை எடுத்து நல்ல விழுதாக வருமாறு அரைத்துக் கொள்ள வேண்டும். பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி எடுத்து தனித்தனியாக விழுது பதத்தில் அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். பின் இவ்வாறு தனித்தனியாக அரைத்த விழுதுகளை நன்றாக […]

January 21, 2017 Editor
கற்பூரம் இயற்கை பூச்சிவிரட்டி தயாரிப்பு..! இயற்கை உரம்

கற்பூரம் இயற்கை பூச்சிவிரட்டி தயாரிப்பு..!

தேவையானவை : 1. வேப்பெண்ணெய் -100 மில்லி, 2. கோமியம் – ஒரு லிட்டர் , 3. கற்பூரம் – 10 வில்லை 4. சோப்பு தயாரிப்பு முறை : வேப்பெண்ணெய்யை தண்ணீரில் கரையும் நிலைக்கு கொண்டு வந்த பின்னர், சோப்பு கரைசல் வேப்பெண்ணெய்யுடன் கலந்தால் அடுத்த நிலைக்கு அவை வரும். கற்பூரம் தண்ணீரில் கரையாது என்பதால் கரும்பு கழிவுப் பாகில் இருந்து தயாரிக்கப்படும் எத்தனால் கொண்டும் கரைக்கலாம். நெற்பயிரில் புகையான் தாக்குதலைக் கட்டுப்படுத்துவதற்கு பெரிதும் உதவியாக […]

January 18, 2017 Editor
பறவைகளிடமிருந்து பயிரைக் காப்பாற்ற..! செய்திகள்

பறவைகளிடமிருந்து பயிரைக் காப்பாற்ற..!

நிலங்களில் பயிர்களை தாக்கும் மயில், குயில், சிட்டு குருவி, கொக்கு, போன்ற பறவைகளிடத்தில் இருந்து தானியங்களை காப்பாற்ற, உங்களது வயலில் பழைய சிடியை படத்தில் உள்ளவாறு ஒரு குச்சியில் கட்டி தொங்க விட வேண்டும். வயலில் 10 அல்லது 15 சிடியை வைக்க வேண்டும். இந்த சிடியின் மேல் சூரிய ஒளி படும் பொழுது, மற்றும் காற்றில் இந்த சிடி ஆடும் பொழுது, இந்த ஒளிகற்றைப் பார்த்து பறவைகள் வயலில் வந்து அமருவதில்லை. இது ஒரு விவசாயின் […]

January 17, 2017 Editor
ஜீவாமிர்தம் தயாரிப்பு இயற்கை உரம்

ஜீவாமிர்தம் தயாரிப்பு

1. பசுஞ்சாணம் 10 கிலோ, 2. கோமியம் 10 லிட்டர், 3. வெல்லம் 2 கிலோ, 4. பயறு மாவு (உளுந்து, துவரை ஏதாவது ஒன்று) 2 கிலோ, 5. தண்ணீர் 200 லிட்டர் இதனுடன் ஒரு கைப்பிடி உங்கள் நிலத்தின் மண் சேர்த்து பிளாஸ்டிக் கேனில் 48 மணி நேரம், அதாவது இரண்டு நாட்கள் வைத்திருக்கவேண்டும். பிளாஸ்டிக் கேனை மரத்தின் நிழலில் வைப்பது முக்கியம். காலை, மதியம், மாலை என்று மூன்று முறை கடிகாரச் சுற்றுப்படி […]

January 17, 2017 Editor
அக்னி அஸ்திரம் தயாரிப்பு இயற்கை உரம்

அக்னி அஸ்திரம் தயாரிப்பு

1. புகையிலை – அரை கிலோ, 2. பச்சை மிளகாய் – அரை கிலோ, 3. பூண்டு – அரை கிலோ, 4. வேம்பு இலை – 5 கிலோ 5. பசுமாட்டு சிறுநீரில் – 15 லிட்டர் அரைத்து கரைக்கவேண்டும். இதை நான்கு முறை கொதிக்கவைத்து இறக்கிக் கொள்ளவும். 48 மணி நேரம் கழித்து சுத்தமான துணியால் வடிகட்டி பயிர்களுக்கு தெளிக்கலாம். இக்கரைசலை 3 மாதம் வரை பாட்டிலில் சேமித்து வைக்கலாம். நன்றி என். மதுபாலன், […]

January 13, 2017 Editor