32°C

விதை சேமிப்பு

கசப்புகளின் அரசன் நிலவேம்பின் விதை உற்பத்தி தொழில்நுட்பம் தொழில்நுட்பம்

கசப்புகளின் அரசன் நிலவேம்பின் விதை உற்பத்தி தொழில்நுட்பம்

இந்தியா மற்றும் இலங்கையை தாயகமாக கொண்ட நிலவேம்பின் தாவரவியல் பெயர் ஆண்ட்ராகிராபிஸ் பேனிகுலேட்டா. அக்கந்தேசியே எனப்படும்  தாவரவியல் குடும்பத்தை சேர்ந்த இத்தாவரமானது கசப்புகளின் அரசன் என்றழைக்கபடுகிறது. இதன் இலைகள் மற்றும் வேறானது சிக்கன் குனியா, தட்டம்மை, டெங்கு காய்ச்சல், வயிற்றுப்புண் மற்றும் இருமல், பாம்புக்கடி போன்றவற்றிற்கு மருந்தாக பயன்படுகிறது. இனப்பெருக்கம் நிலவேம்பு பொதுவாக விதைகள் முலமாக இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. தரமான விதைகளை வேளாண்மை பல்கலை கழகம்  அல்லது ஆராய்ச்சி நிலையங்களிலில் இருந்து பெற்று விதை உற்பத்தி செய்ய […]

October 21, 2020 editor news
இயற்கை வேளாண்மையில் பஞ்சகாவ்யாவின் பங்கு இயற்கை உரம்

இயற்கை வேளாண்மையில் பஞ்சகாவ்யாவின் பங்கு

பண்டைய கால வேளாண் தொழில் நுட்பத்தில் பசுவில் இருந்து கிடைக்கும் அனைத்து பொருட்களும் விவசாயத்தில் பயன்படுத்தப்பட்டன. நமது முன்னோர்கள் அனைத்து விதமான நல்ல நிகழ்வுகள் மற்றும் கோவில்களில் பஞ்சகவ்யாவை பயன்படுத்தினர். இதன்மூலம் உடலுக்கு பல விதமான நன்மைகள் கிடைத்தன. இதே வழியைப் பின்பற்றி கொடுமுடி திரு. நடராஜன் அவர்கள் பயிர்களுக்கு பஞ்சகவ்யாவை பயன்படுத்தி வெற்றி பெற்றதின் மூலம் இன்று தமிழகத்தில் பஞ்சகவ்யா இயற்கை வேளாண்மையில் ஒரு மிகப் பெரிய பங்கு வகிக்கிறது. பஞ்சகவ்யா என்பது பசுவிலிருந்து கிடைக்கும் […]

August 5, 2020 editor news