Skip to content

வான்கோழி வளர்ப்பு பகுதி : 9

3 கிலோ தீவனம் = 1 கிலோ கறி! வான்கோழிக்கு அரிசி நிறைய கொடுத்தால் கொழுப்பு ஏறும். ஆனால், நெல் கொடுத்தால் கொழுப்பு ஏறுவதில்லை. வான் கோழிக்கு கொழுப்பு கூடினால் முட்டை விடாது. கறிக்காக வான்கோழி வளர்ப்பவர்கள் அடர்தீவனத்துடன், காய்கறி கழிவுகள், கீரை வகைகள் போன்றவைகளைக் கொடுக்கலாம். 3கிலோ… Read More »வான்கோழி வளர்ப்பு பகுதி : 9

வான்கோழி வளர்ப்பு பகுதி : 8

மேய்ச்சல் முறையில் செலவு குறையும்! கொட்டகையில் மட்டும் அடைத்து வைத்து வளர்த்தால், அடர்தீவனச் செலவு அதிகமாகும். அதனால், மேய்ச்சலுக்கு விட்டு குறைவான அளவில் அடர்தீவனத்தைக் கொடுத்தால்… தீவனச் செலவைக் குறைக்கலாம். வாய்ப்பு இருப்பவர்கள் தோட்டங்களில் ஆங்காங்கே மீன்வலை அல்லது கோழிவலை போன்றவற்றைப் பயன்படுத்தி செயற்கைத் தடுப்புகளை அமைத்து அதற்குள்… Read More »வான்கோழி வளர்ப்பு பகுதி : 8

களை எடுக்கும் வான்கோழி! : பகுதி 7

மேய்ச்சல் முறையில வளரும் கோழிகள், கொட்டகையில் வளரும் கோழிகளைவிட எடை குறைவாகத்தான் இருக்கும். ஆனால், தோப்புகளில் இருக்கும் புல், பூண்டு, பூச்சிகளையெல்லாம் கொத்தி காலி செய்வதுடன் தனது கழிவை நிலத்துல போடுவதால் களை, உரச் செலவு குறைகிறது. இந்த முறையில் குறைந்த செலவில் அதிக வருமானம் பார்க்கலாம். பெரிய… Read More »களை எடுக்கும் வான்கோழி! : பகுதி 7

வான்மழை சேகரிக்கும் வான்கோழிகள் : பகுதி : 6

இந்த வருமானத்தைவிட, தோட்டங்களில் வான்கோழி வளர்க்கும்போது  மண்ணும் வளமாகிறது. அரசாங்கம் சட்டம் போட்ட பின்பும் மழைநீர் சேகரிப்பை நாம் ஒழுங்காக செய்யவில்லை. ஆனால், வான்கோழிகள் அருமையான மழைநீர் கலன்கள் ஒரு வான்கோழி மண்குளியலுக்காக தோண்டும் குழியின் அளவு ஒரு அடி அகலம், அரையடி ஆழம்.. அதே மாதிரி நான்கு… Read More »வான்மழை சேகரிக்கும் வான்கோழிகள் : பகுதி : 6

வான்கோழி வளர்ப்பு பகுதி : 5

விற்பனை மற்றும் கொட்டகை அமைப்பு தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான்.. மாதிரியான விசேச காலங்களில் இதற்கு கிராக்கி அதிகம் இருக்கும். அந்த மாதிரி நேரத்தில் விற்கும்படி முன்கூட்டியே திட்டம் போட்டு வளர்க்க வேண்டும். வான்கோழி இறைச்சியில் கழிவு என்று பார்த்தால் வெறும் 20 சதவிகிதம்தான். அதனால்தான் உயிர் எடை கிலோ… Read More »வான்கோழி வளர்ப்பு பகுதி : 5

வான்கோழி வளர்ப்பு பகுதி : 4

நோய்த்தடுப்பு மருந்துகள் குஞ்சு பொறித்த 7 முதல் 9 நாட்களுக்குள் குஞ்சுகளுக்கு ‘ஆர்.டி.எஃப்’ மருந்தை மூக்கிலும் கண்ணிலும் ஒவ்வொரு சொட்டு விட வேண்டும். 21 முதல் 23-ம் நாட்களுக்குள் அம்மை தடுப்பூசி போட வேண்டும். 27 முதல் 29-ம் நாட்களுக்குள் லசோட்டா சொட்டு மருந்து கொடுக்க வேண்டும். அதற்குப்… Read More »வான்கோழி வளர்ப்பு பகுதி : 4

வான்கோழி வளர்ப்பு பகுதி : 3

முட்டைப் பருவம் நல்ல அடர்தீவனமும் தேவையான அளவுக்கு சுத்தமான தண்ணீரையும் கொடுத்து வளர்த்தால் எட்டு மாதத்தில் முட்டை போட ஆரம்பிக்கும். அதனால் ஏழாவது மாதத்தில் ஒரு தடவை குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். முட்டை போடும் காலத்தில் வயிற்றில் புழு இருந்தால், கருகலைந்து விடும். முட்டை பருவத்தில் கால்சியம்… Read More »வான்கோழி வளர்ப்பு பகுதி : 3

வான்கோழி வளர்ப்பு : பகுதி-2

இளம் பருவம் வான்கோழியில் அதிகமாக உயிரிழப்பு ஏற்படுவது குஞ்சுகளில்தான். இதைத் தடுக்க 7-ம் நாளில் ராணிக்கட் நோயிற்கு எதிரான ‘ஆர்.டி.வி.எப்’ சொட்டு மருந்தைக் கோழியின் கண்ணில் ஒரு சொட்டு, மூக்கில் ஒரு சொட்டு ஊற்ற வேண்டும். அதோடு முதல் இருபது நாளைக்கு கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். 21-ம் நாளில்… Read More »வான்கோழி வளர்ப்பு : பகுதி-2

வருமானம் தரும் வான்கோழி வளர்ப்பு : பகுதி 1

வான்கோழி வளர்ப்பு தொடர்பாக, திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூரைச் சேர்ந்த முன்னோடி பண்ணையாளர் கே.வி.பாலு இங்கே விவரிக்கிறார். “வான்கோழியில கருப்பு நிறத்துல இருக்குறது, நமது நாட்டு இனம். இது போக, அகன்ற மார்பு கொண்ட பிரான்ஸ், அகன்ற மார்பு கொண்ட பெரிய வெள்ளை, சிறிய வெள்ளை..னு பல ரகங்கள் இருக்கு.… Read More »வருமானம் தரும் வான்கோழி வளர்ப்பு : பகுதி 1