அக்ரிசக்தியின் 35வது மின்னிதழ்
அக்ரிசக்தியின் பங்குனி மாத முதலாவது மின்னிதழ் ???? ???? அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் கேரளாவில் ஊட்டச்சத்து குறைபாடுகள் பிரச்சினைகளுக்கு புதிய முறையில் தீர்வுகள், கொள்ளு – உடல்நலம் பேண ஓர் வரப்பிரசாதம், எள்ளில் பச்சைப்பூ நோயும்… அக்ரிசக்தியின் 35வது மின்னிதழ்