32°C

வளர்ப்பு

நீட்டிக்கப்பட்ட திரமி தயாரிப்பு .. இயற்கை உரம்

நீட்டிக்கப்பட்ட திரமி தயாரிப்பு ..

நீட்டிக்கப்பட்ட திரமி (ET)தேவையான பொருட்கள்: (அ) குளோரின் இல்லாத 20 லிட்டர் குடிநீர் (ஆ) 1 கிலோ வெல்லம், (இ) 1 லிட்டர் திரமி கரைசல். தயாரிப்பு: ஒரு பிளாஸ்டிக் டிரம்மில் இந்த கலவையை கலக்க வேண்டும் மற்றும் இதனை கொண்டு இருபது ஒரு லிட்டர் பிளாஸ்டிக் ஜாடிகளை நிரப்ப வேண்டும். பாட்டில் மூடிகளை இறுக்கமாக மூட வேண்டும். பல்வேறு நுண்ணுயிர்கள் பெருக்கத்திற்காக 7-10 நாட்கள் வைத்து இருக்க வேண்டும். ஒவ்வொரு பாட்டில் உள்ள மீத்தேன் வாயு […]

February 3, 2017 Editor
ஆர்கியபாக்டீரியல் கரைசல் தயாரிப்பு..! இயற்கை உரம்

ஆர்கியபாக்டீரியல் கரைசல் தயாரிப்பு..!

ஆர்கியபாக்டீரியல் கரைசல் தாவரங்களுக்கு அருகே சாணத்தை மட்டும் இடுவதால் எந்த பயனும் இல்லை. நுண்ணுயிரிகள் இந்த பணியை துல்லியமாக முன்னெடுக்க நுண்ணுயிரிகள் உள்ளன. ஆர்கியபாக்டீரியா ஒரு சிறந்த நுண்ணுயிரிகளாகும். இந்த காற்றில்லாத நிலைகளில் செழித்து பூமியில் உயிர்கள் பரிணாம வளர்ச்சிப் போக்கு இருந்த காலத்தில் தோன்றியதாக நுண்ணுயிரிகள் கருதப்படுகின்றன. நாம் சரியான முறையில் இந்த நுண்ணுயிர்கள் பயன்படுத்தினால் நல்ல பலன்களை நாம் பெற முடியும். நாம் ரசாயன உரங்கள் பயன்படுத்த வேண்டியதில்லை. தேவையான பொருட்கள்: 20 கிலோ […]

February 2, 2017 Editor
முட்டை அமிலம் தயாரிப்பு..! இயற்கை உரம்

முட்டை அமிலம் தயாரிப்பு..!

முட்டை அமிலம் தேவையான பொருட்கள்: 5 முட்டை, 10-15 எலுமிச்சை பழங்களின் சாறு மற்றும் 250 கிராம் வெல்லம் . தயாரிப்பு: • முட்டையை ஜாடியில் போட்டு முற்றிலும் மூழ்கும் வரை எலுமிச்சை சாறு ஊற்ற வேண்டும். • பத்து நாட்கள் வரை மூடி வைக்கவும் . பத்து நாட்களுக்கு பிறகு முட்டையை உடைத்து கரைசல் தயார் செய்ய வேண்டும். • அடர்த்தியான வெல்லப் பாகை சம அளவு சேர்த்து பத்து நாட்களுக்கு வைத்து இருக்க வேண்டும். […]

January 31, 2017 Editor
15 சென்ட் நிலத்தில் சொட்டுநீர் பாசனத்தில் தக்காளி… இயற்கை விவசாயம்

15 சென்ட் நிலத்தில் சொட்டுநீர் பாசனத்தில் தக்காளி…

தக்காளி சாகுபடி குறித்துக் கூறிய அஜய், ”நிலத்தை நன்றாக உழவு செய்து, அதற்கு மேலே அரையடி உயரத்துக்குத் தென்னைநார் கழிவைப் பரப்பி, ரெண்டரை அடிக்கு ஒரு லேட்ரல் குழாய் அமைச்சோம். சொட்டுநீர்க் குழாயில் துளையிருக்கிற இடத்திற்கு நேராக இரண்டு பக்கமும் விதையை ஊன்றினோம். சொட்டுநீர் மூலமாக பாசனம் செய்யும்போதெல்லாம் ஜீவாமிர்தம் கலந்து கொடுத்தோம். 15 நாளைக்கு ஒருமுறை பஞ்சகவ்யா கொடுத்தோம். காய் பிடிச்ச பிறகு மூணு முறை மீன் அமினோ அமிலம் தெளிச்சோம். செடிகள் காய்ச்சு தள்ளிடுச்சு. […]

January 27, 2017 Editor
வெண்டையில் ஒருங்கிணைந்த பயிர்பாதுகாப்பு..! இயற்கை உரம்

வெண்டையில் ஒருங்கிணைந்த பயிர்பாதுகாப்பு..!

இனக்கவர்ச்சிப்பொறி எக்டருக்கு 12 என்ற எண்ணிக்கையில் வைக்க வேண்டும். காய் புழுக்களால் தாக்கப்பட்ட காய்களை சேர்த்து அழித்து விட வேண்டும். எக்டருக்கு முட்டை ஒட்டுண்ணியான ட்ரைகோ கிரமா ஒரு லட்சம் என்ற எண்ணிக்கையில் விட வேண்டும். வேப்பம் கொட்டைப்பொடி 50 கிராமை ஒரு லிட்டர் நீரில் கரைத்து தெளிக்க வேண்டும். ரஸ் நச்சுயிரி நோயானது வெள்ளை ஈ என்ற பூச்சியால் ஒரு செடியிலிருந்து மற்றொரு செடிக்கு பரப்பப்படுகிறது. இப்பூச்சியைக் கட்டுப்படுத்த 2 மிலி வேம்பு எண்ணெய் மற்றும் […]

January 27, 2017 Editor
உங்களுக்குத் தெரியுமா? வாழையில் ஊடுபயிராக என்னென்ன பயிரிடலாம்..? இயற்கை விவசாயம்

உங்களுக்குத் தெரியுமா? வாழையில் ஊடுபயிராக என்னென்ன பயிரிடலாம்..?

தட்டைப்பயறு சாகுபடி செய்வது நல்ல பலன் கொடுக்கிறது. செடி முருங்கையை ஒரு வரிசை விட்டு ஒரு வரிசை நடவு செய்யலாம். ஊடுபயிராக தர்மபுரி பகுதியில் தக்காளி சாகுபடி செய்வது நடைமுறையில் உள்ளது. முள்ளங்கி, காலி பிளவர், முட்டைகோஸ், மிளகாய், கத்தரி, கருணைக்கிழங்கு, வெண்டை, கீரை, பூசணி செண்டுமல்லி போன்றவைகளை சாகுபடி செய்யலாம். நன்றி என். மதுபாலன், B.sc (Agri), இயற்கை வேளாண்மை ஆலோசகர், தர்மபுரி. மேலும் செய்திகளுக்கு https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

January 26, 2017 Editor
பல தானிய விதைப்பு..! விவசாய கட்டுரைகள்

பல தானிய விதைப்பு..!

சிறு தானிய வகை நாட்டுச் சோளம் 1 கிலோ நாட்டு கம்பு ½ கிலோ தினை ¼ கிலோ சாமை ¼ கிலோ குதிரைவாலி ¼ கிலோ பயிறு வகை உளுந்து 1 கிலோ பாசி பயறு 1 கிலோ தட்டைப் பயறு 1 கிலோ கொண்டைக் கடலை 2 கிலோ துவரை 1 கிலோ கொத்தவரை ½ கிலோ நரிப்பயறு ½ கிலோ எண்ணெய் வித்துக்கள் எள் ½ கிலோ நிலக்கடலை 2 கிலோ சூரியகாந்தி […]

January 25, 2017 Editor
இயற்கை பூச்சிவிரட்டி தயாரிப்பு..! இயற்கை உரம்

இயற்கை பூச்சிவிரட்டி தயாரிப்பு..!

பின்வரும் பண்புள்ள இலை தழைகள் பூச்சிகளை விரட்டப் பயன்படும். 1. ஆடு, மாடுகள் உண்ணாத இலை, தழைகள் – ஆடுதொடாத் தழை 2. ஒடித்தால் பால் வரும் இலை, தழைகள் – எருக்கிலை 3. கசப்பு சுவைமிக்க இலை, தழைகள் – சோற்றுக்கற்றாழை மேற்படி மூன்று இலைகளையும் தழைகளையும் வகைக்கு ஒரு கிலோ முதல் இரண்டு கிலோ வீதம் எடுத்துச் சிறு துண்டுகளாக நறுக்கி, பின்னர் இடித்து ஒரு டிரம்மில் இடவும். அத்துடன் மஞ்சள் தூள் 50 […]

January 24, 2017 Editor
இ.எம் தயாரிப்பு..! இயற்கை உரம்

இ.எம் தயாரிப்பு..!

ஒரு ஏக்கருக்கு தேவையான கலவை தயாரிக்கத் தேவைப்படும் பொருட்கள். பப்பாளி-1 கிலோ, பரங்கி-1 கிலோ, வாழைப்பழம்-1 கிலோ, நாட்டுச்சர்க்கரை-1 கிலோ, முட்டை-1 செய்முறை : பழங்களைத் தோலோடு சேர்த்து சிறிதுசிறிதாக நறுக்கிக் கொள்ளவும். வாய் குறுகலான மண் அல்லது பிளாஸ்டிக் கேனில் இவற்றைப் போடவும். முட்டையை உடைத்து, ஓடுகளையும் சேர்த்து அதில் போட்டுவிடவும். இந்தக் கலவை முழ்கும் வரை தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும். பிறகு, காற்று உள்ளே போகாமல் இறுக்கி மூடிவிடவும். 15 நாட்கள் கழித்து திறந்து பார்க்கும்போது […]

January 23, 2017 Editor
இஞ்சி பூண்டு மிளகாய் கரைசல் தயாரிப்பு..! இயற்கை உரம்

இஞ்சி பூண்டு மிளகாய் கரைசல் தயாரிப்பு..!

தேவையானவை 1. இஞ்சி – அரை கிலோ , 2. பூண்டு – ஒரு கிலோ, 3. பச்சைமிளகாய் – அரை கிலோ 4. காதி சோப் செய்முறை பூண்டு எடுத்து கெரசினில் 12 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பின்னர் இதனை எடுத்து நல்ல விழுதாக வருமாறு அரைத்துக் கொள்ள வேண்டும். பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி எடுத்து தனித்தனியாக விழுது பதத்தில் அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். பின் இவ்வாறு தனித்தனியாக அரைத்த விழுதுகளை நன்றாக […]

January 21, 2017 Editor