விவசாயிகளுக்கு நல்ல சேதி : கொட்டபோகுது தென் மேற்கு பருவமழை!
சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் அறிக்கையில் தென்மேற்கு பருவமழை, தெற்கு அந்தமான் நிகோபார் தீவுகளில் இன்று முதல் துவங்கியுள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் தென் மேற்கு பருவமழை, தெற்கு அரபிக்கடலின் சில பகுதிகள், குமரி கடல், மாலத்தீவு, தெற்கு வங்க கடல் பகுதியில் துவங்க சாதகமான… விவசாயிகளுக்கு நல்ல சேதி : கொட்டபோகுது தென் மேற்கு பருவமழை!