பாபநாசம் சித்தர் அறிவியல் கலைக்கூடத்தில் மூலிகை முற்றம்
மூலிகை முற்றம் திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் தெப்பக்குளம் அருகிலுள்ள சித்தர் அறிவியல் கலைக்கூடத்தில் மார்ச் 14, 15 ஆகிய தேதிகளில் ‘மூலிகை முற்றம்’ பயிற்சி நடைபெறவுள்ளது. மூலிகைகளை அடையாளம் காணல், கைமருந்து செய்முறை, மூலிகைத்தோட்டம் அமைத்தல், அஞ்சறைப்பெட்டிக்கடை (நாட்டு மருந்துக்கடை) நடத்துதல் போன்றவை குறித்து சித்த மருத்துவர் மைக்கேல்… Read More »பாபநாசம் சித்தர் அறிவியல் கலைக்கூடத்தில் மூலிகை முற்றம்