அக்ரிசக்தி 65வது இதழ்
அக்ரிசக்தியின் 65வது இதழ்! கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் கொய்யா சாகுபடியில் பிரச்சனைகளும் தீர்வுகளும், சமுதாய பண்ணைப் பள்ளியினால் நிலக்கடைல சாகுபடியில் சாதித்துக்காட்டிய திருவண்ணாமைல மாவட்ட விவசாயிகள், பல்வேறு துறைகளில் ட்ரோன்களின் பயன்பாடுகள், பயிர் உற்பத்தியில் பிளாஸ்டிக் தழைக்கூளம், மரவள்ளிக்கிழங்கு சாகுபடி மூலம்… அக்ரிசக்தி 65வது இதழ்