பெரிய வெங்காயம் விலை உயர்வு, ஓட்டல்களில் முட்டைகோஸ் ஆம்லெட்!
தமிழகத்தின் வெங்காய தேவையை பெரிதும் பூர்த்தி செய்யும் கர்நாடகா, மஹாராஷ்டிரா மாநிலங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த தொடர் மழை காரணமாக, பெரிய வெங்காயம் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால், வரத்து குறைந்ததால், இரு மாதங்களாக, விலை உயர்ந்து வருகிறது. தமிழகத்தில், பெரிய வெங்காயம் விலை, ஒரு… பெரிய வெங்காயம் விலை உயர்வு, ஓட்டல்களில் முட்டைகோஸ் ஆம்லெட்!