32°C

மீன் வளர்ப்பு

மீன் வளர்ப்பு தொழில்நுட்பம்

மீன் வளர்ப்பு

பொருளாதாரத்தில் “வறுமை” என்பது முதன்மை பங்காற்றுகிறது. இதற்கான மூல காரணமாக 1.வளமின்மை 2.வேலையின்மை 3.உற்பத்தியின்மை என்று மூன்று பிரிவுகளில் ஏற்படுகிறது. குறிப்பாக 80% விவசாயத்தை தொழிலாக கொண்ட இந்தியா போன்ற நாடு வறுமையிலிருப்பது என்பது பெரிய வருத்தத்திற்கும், வேதனைக்கும் மேலும் ஆய்வுக்கும் உரியது. இந்தியாவில் வளமின்மை என்று அறவே கூறமுடியாது. அதே வேளையில் உணவு விளைச்சல் அதிகமாக விளைந்து இருந்தாலும் மக்களிடம் வேலைவாய்ப்பு இன்மையின் காரணமாக வாங்கும் சக்தி இல்லாமல் போகும். அதன் விளைவு உணவுப்பொருள் இருந்தும் […]

August 25, 2017 Editor
மீன் வளர்ப்பு : குளம் தயாரிப்பு முறை..! செய்திகள்

மீன் வளர்ப்பு : குளம் தயாரிப்பு முறை..!

குளம் தயாரிப்பு! குளம் தயாரிப்பு குறித்துப் பேசிய ரங்கநாதன், “ஒரு ஏக்கர் பரப்பில் 8 அடி ஆழத்துக்குக் குளம் வெட்ட வேண்டும். ஒரு குளத்துக்கு 100 கிலோ வீதம் கிளிஞ்சல் சுண்ணாம்பு போட்டு, 2 அடி உயரத்துக்குத் தண்ணீர் விட வேண்டும். பிறகு, 2 டன் ஈரச் சாணத்தைத் தண்ணீரில் கரைத்து மேலும் 2 அடி உயரத்துக்குத் தண்ணீர் விட வேண்டும். அடுத்த ஒரு வாரத்தில் தேவையான அளவு தாவர நுண்ணுயிரிகள் உருவாகியிருக்கும். உள்ளங்கையைத் தண்ணீருக்குள் விட்டுப் […]

November 22, 2016 Editor