மண்ணில்லா விவசாயம்
வளர்ந்து வரும் உலகத்தில் குறைந்த இடத்தில், அதிக பயிர்களை உற்பத்தி செய்யும் வேளாண் தொழில்நுட்பத்தையே அனைவரும் விரும்புகின்றனர். அவர்களின் விருப்பத்தினைப் பூர்த்தி செய்யும் விதமாக கண்டுபிடிக்கப்பட்ட முறையே மண்ணில்லா விவசாயம் அல்லது நீரியல் வேளாண்மை ஆகும். மண் இல்லாமல் கனிம ஊட்டச்சத்துக்களைக் கொண்ட நீர்ம கரைசல்களை பயன்படுத்தி தாவரங்களை… மண்ணில்லா விவசாயம்