தொடர்
மாப்பிள்ளை சம்பா அரிசியில் உணவு தயாரிப்பு (பகுதி-5)
மாப்பிள்ளை சம்பா இட்லி: தேவையான பொருட்கள்: மாப்பிள்ளை சம்பா அரிசி 3 கப் இட்லி அரிசி 1 கப் உளுந்து 1 கப் வெந்தயம் 1/2 ஸ்பூன் உப்பு தேவையான அளவு செய்முறை: மாப்பிள்ளை சம்பா, இட்லி அரிசி, உளுந்து மற்றும் வெந்தயம் கழுவி 8 மணி நேரம் ஊறவைக்கவும். உளுந்து மற்றும் வெந்தயம் சேர்த்து 20-25 நிமிடங்கள் அரைத்து கொள்ளவும். மாப்பிள்ளை சம்பா மற்றும் இட்லி அரிசியையும் சேர்த்து 20-25 நிமிடங்கள் அரைத்து கொள்ளவும். இப்போது […]